திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தென்கரைநாடு, சங்கரண்டாம்பாளையம், அருள்மிகு ஶ்ரீ பெரியநாச்சியம்மன் ஆலயத்தில் பிரமாணபோஜனம் நிகழ்வு வரும் ஐப்பசி மாதம் 8ஆம் நாள் (25.10.2018 )அன்று நடைபெற உள்ளது. ப்ராஹ்மண போஜன நிகழ்வில் பங்கு பெறுவதால் *குலசாபம் நீங்குதல், குலவிருத்தி, கல்யாணதடை நீக்கம், முன்னோர் பீரித்தீ , குழந்தை பேறு, சகல காரிய அனுகூலம்* இந்நிகழ்வு கொற்றை ஆதீனம் குலகுரு, தென்கரைநாடு மும்முடிப்பட்டம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K.பாலசுப்பிரமணிய பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் கட்டணமாக ஒரு குடும்பத்திற்க்கு 2500₹ செலுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *